Dec 15, 2014

கணினியை மல்வேர்களிடம் இருந்தும் ஹேக்கர்களிடம் இருந்தும் பாதுக்காக ஒரு மென்பொருள்


Should-I-Remove-It

 இணையத்தளங்களில் பலவகையான  இலவச மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் கணனிக்கு பாதுகாப்பு அற்ற மென்பொருட்கள் உட்பட மல்வேர்களே  தரவிறக்கும் இணையத்தளங்களில் அதிகம் காணப்படுகின்றன.

நம்மை அறியாமலே  கணனியில் நிறுவப்பட்ட இவ்வாறான மென்பொருட்களை இனம்கண்டு கொள்ளவதும் அதைனை நீக்குவதும் கடினம் என்பது கணினி பாவனை ஆளர்கள் எல்லரோருக்கும் தெரிந்த விடையம் இவ்வாறு நிறுவபட்ட மல்வேர்களை நீக்குவதற்கு ஒரு  மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இந்த பதிவின் இறுதியிலே தரவிறக்க சுட்டி  இடப்பட்டுள்ளது அதனூடாக தரவிறக்கி கொள்ளலாம்.


முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளானது கணனியில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதுடன், இணையத்தளங்கிலிருந்து தரவிறக்கம் செய்யப்படும் தேவையற்ற மென்பொருட்களை நீக்குதல், ஹேக்கர்களின் அனுமதியற்ற உள்நுழைவு என்பன தொடர்பாகவும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றது இந்த மென்பொருள் 

Related Posts

கணினியை மல்வேர்களிடம் இருந்தும் ஹேக்கர்களிடம் இருந்தும் பாதுக்காக ஒரு மென்பொருள்
4/ 5
Oleh