Feb 27, 2014

ஆன்ட்ராய்ட் தொலைபேசி வேகத்தை அதிகரிக்க

ஆன்ட்ராய்ட்  தொலைபேசி வேகத்தை அதிகரிக்க    இன்று அதிகமானோரால் உபயோகப்படுத்தப்படும்  தொலைபேசி ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்ட  தொலைபேசிகள்  இவை பல வேளைகளில் வேகம் குறைவாக அல்லது குறைந்து செல்ல வாய்ப்புக்கள்  நிறைய இருக்கின்றன . சில தேவை அற்ற கோப்புக்கள் சேமிக்க படுவதன் காரணமாக  இவ்வாறு ஏற்பட்ட காரணம் ஆகின்றது    இவ்வாறு வேகம் குறைவாக உள்ள  தொலைபேசியை   எவ்வாறு   வேகத்தினை அதிகரிப்பது என்பதே இந்த பதிவின் நோக்கம்.  கீழே ஆன்ட்ராய்ட்  தொலைபேசியை  அறுவைசிகிச்சை  செய்ய  உதவும்  சில  மென்பொருள்கள்  தரப்பட்டுள்ளன அவற்ரை  உங்கள் தொலைபேசியில்  தரவிறக்கி  உங்கள்  தொலைபேசி சுத்தம் செய்வதன் மூலம்  புதிய  தொலைபேசி போன்று உங்கள்  தொலைபேசி வேகத்தை  மாற்றலாம் .   Startup Manager (Free)   Size : 879K       Price : Free     ads     Clean Master   Price : Free  Size : 2.1 MB       ads     Android Booster FREE   Price : Free  Size : 3.9 MB     Advanced Task Manager Price : Free  Size : Varies With Device     App cache Cleaner   Price : Free  Size : Varies with device

இன்று அதிகமானோரால் உபயோகப்படுத்தப்படும்  தொலைபேசி ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்ட  தொலைபேசிகள்  இவை பல வேளைகளில் வேகம் குறைவாக அல்லது குறைந்து செல்ல வாய்ப்புக்கள்  நிறைய இருக்கின்றன . சில தேவை அற்ற கோப்புக்கள் சேமிக்க படுவதன் காரணமாக  இவ்வாறு ஏற்பட்ட காரணம் ஆகின்றது

இவ்வாறு வேகம் குறைவாக உள்ள  தொலைபேசியை   எவ்வாறு   வேகத்தினை அதிகரிப்பது என்பதே இந்த பதிவின் நோக்கம்.  கீழே ஆன்ட்ராய்ட்  தொலைபேசியை  அறுவைசிகிச்சை  செய்ய  உதவும்  சில  மென்பொருள்கள்  தரப்பட்டுள்ளன அவற்ரை  உங்கள் தொலைபேசியில்  தரவிறக்கி  உங்கள்  தொலைபேசி சுத்தம் செய்வதன் மூலம்  புதிய  தொலைபேசி போன்று உங்கள்  தொலைபேசி வேகத்தை  மாற்றலாம் .
 Size : 879K    
 Price : Free


Price : Free
Size : 2.1 MB 

Price : Free
Size : 3.9 MB

 Price : Free
Size : Varies With Device

Price : Free
Size : Varies with device 
 

Related Posts

ஆன்ட்ராய்ட் தொலைபேசி வேகத்தை அதிகரிக்க
4/ 5
Oleh