Apr 13, 2012

கூகுளில் ஒரே தடவையில் ஒன்றிற்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்குகளில் நுழைய

Google Multiple Sign-In

ஒரே தடவையில் ஒன்றிற்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்குகளில் நுழையும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதனை Multiple Sign-In என்று கூறுவர். இப்புதிய வசதியானது Google+ Gmail, Google Calendar, Google Sites, Google Reader, Google Voice, App Engine ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடியவாறு அமைந்துள்ளது.

இவ்வாறு நுழைவுகளை மேற்கொள்ளும் போது முதலாவது உள்நுழைவானது உங்களது முன்னிருப்பு(default) கணக்காக கொள்ளப்படுகின்றது.

Related Posts

கூகுளில் ஒரே தடவையில் ஒன்றிற்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்குகளில் நுழைய
4/ 5
Oleh