Apr 22, 2012

இனி 6 மணித்தியாலத்தில் உலகத்தை சுற்றிவரலாம்

இனி 6 மணித்தியாலத்தில் உலகத்தை சுற்றிவரலாம்…விஞ்ஞானிகளின் அற்புத கண்டுபிடிப்பாக அறிமுகமாகியிருக்கிறது airless vacuum tube என்ற நவீன கருவி.  உருளை வடியில் இருக்கும் இக் கருவி பிரத்தியோக பாதை மூலம் மணித்தியாலத்துக்கு 6500 கிலோமீற்ரர்கள் அசுரவேகத்தில் பயணிக்க கூடியது. முதல் கட்ட சோதனை வெற்றியளித்த நிலையில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.


இனி 6 மணித்தியாலத்தில் உலகத்தை சுற்றிவரலாம்




Related Posts

இனி 6 மணித்தியாலத்தில் உலகத்தை சுற்றிவரலாம்
4/ 5
Oleh