Sep 30, 2011

google இன் நகைச்சுவை தேடல்கள் பல

தேடல் பொறி ஜாம்பவானான கூகுள் தளத்தில் சில நகைசுவை யான தேடல் முடிவுகளை நாம் பார்க்க போகிறோம் . இந்த தேடல்கள் எல்லாமே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் , கீழே பார்க்க போகும் அனைத்தும்  " I AM FEELING LUCKY " என்பதை அழுத்துங்கள் .

1.முதலில் google.com க்கு செல்லுங்கள் . அதில் " Google Gravity" என்று டைப் செய்து

I'm Feeling Lucky என்பதை  அழுத்துங்கள்அனைத்து எழுத்துக்களும் மேலே இருந்து கீழே விழுந்து விடும் .


பரிசோதிக்க  சுட்டி

2.  Google Sphere   என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள் .அனைத்தும் மிதக்கும் .


பரிசோதிக்க  சுட்டி 

3.Google Loco :  என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள் . GOOGLE LOCO என்பது ஒரு ஆட்டம் போடும் .

பரிசோதிக்க  சுட்டி 

4. Annoying Google :என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.


பரிசோதிக்க  சுட்டி 

5.Epic Google : என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

பரிசோதிக்க  சுட்டி 

6.dinoogle என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.


பரிசோதிக்க  சுட்டி 

7. Google Pacman : என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

பரிசோதிக்க  சுட்டி 

8.Google Rainbow :என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

9. Who's The Cutest : என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

10. Google Pirate :என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

11. Google Hacker :என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

12. Google Rainbow :என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

13. Google Reverse or Google Reverse :என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

14. toogle: என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

15. bluegle:என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

16. woogle :என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

17. google gangster :என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

18. tattoodle :என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

19.jewgle: என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

20. google gothic:என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

21. ewmew fudd :என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

22. 66gle :என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

23. truegle :என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.


Related Posts

google இன் நகைச்சுவை தேடல்கள் பல
4/ 5
Oleh