Aug 28, 2011

google Tv விரைவில்


 ஐரோப்பாவில் அடுத்த ஆண்டு தனது டிவி சேவையை துவங்க உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் டிவியை பார்வையாளர்கள் ப்ரவுசர் மூலம் இணையதளம் மற்றும் டிவி வழியாக பார்க்கலாம்.



இந்த கூகுள் டிவி அமெரிக்காவில் வரும் அக்டோபர் மாத திறக்கப்பட உள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் டிவிக்கான செட் டாப் பாக்ஸ் விலை அமெரிக்காவில் 99 டாலர் முதல் 299 டாலர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.








Related Posts

google Tv விரைவில்
4/ 5
Oleh