Aug 24, 2011

google chrome, firefox உலாவிகளுக்கான கூகுள்+ இன் புதிய இணைப்பு



சமூகவலைத் தளத்தில் முன்னனி வலையகம் என்று கூறப்பட்ட முகப் புத்தகத்தை தற்போது தனது சோதனைப் பதிப்பிலேயே பின்னுக்குத் தள்ளியது கூகுள் நிறுவனத்தின் கூகுள்+ வலையகம் என்பது நாம் அறிந்ததே.

டிவிட்டர், பேஸ்புக் ஆகிய சமூகவலைத் தளங்களுக்கு இணைய உலாவியின் இணைப்பு அறிமுகமானதைப்போலவே கூகுள்+'ற்கும் இணைப்பு வெளிவந்துள்ளது.இந்த இணைப்பு தற்போது கூகுள் குரோம் மற்றும் நெறுப்புநரி உலாவிகளுக்கு கிடைக்கப்படுகின்றன. தறவிக்கச் சுட்டிகள் கீழே கொடுக்கப்ட்டுள்ளன.


கூகுள் குரோமிற்கான கூகுள்+'ன் இணைப்பு:










நெறுப்புநரி உலாவிக்கான கூகுள்+ இணைப்பு:













Related Posts

google chrome, firefox உலாவிகளுக்கான கூகுள்+ இன் புதிய இணைப்பு
4/ 5
Oleh