Aug 21, 2011

facebook நண்பர்களை google+ இல் கொண்டு வர.


உங்கள் facebook  நண்பர்கள் அனைவரையும் google + கொண்டு வர மிக எளிதான வளி ஒன்று உண்டு.

முதலில்ஒரு யாஹூ மெயிலில் லாகின் செய்து கொள்ளுங்கள். பின்பு அதன் Contacts சென்று, உங்கள்  Facebook  நண்பர்களின் விபரங்களை அப்படியே Import செய்து கொள்ளுங்கள்




 இப்போது உங்கள் கூகிள் ப்ளஸ்ஸில் சென்று Circles தேர்வு செய்து, அதில் யாஹூவில் உள்ள நண்பர்களை இணைத்து கொள்ளலாம்.





யாஹூவில் செய்வது போல Hotmail- ல் செய்து கொள்ளவும் வசதி உண்டு.இந்த வசதியை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்





Related Posts

facebook நண்பர்களை google+ இல் கொண்டு வர.
4/ 5
Oleh