Aug 19, 2011

மொபைலுக்கான பேஸ்புக் application



நாம் இத்தனை நாளாய் பேஸ்புக்கினை கைப்பேசியில் பயன்படுத்துவதற்கு மூன்றாம் தரப்பு மென்பொருட்களையே பயன்படுத்தி வந்தோம் இந்நிலையில் பேஸ்புக் நிறுவனமானது ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் (IOS) இயங்கு தளத்திற்கான பேஸ்புக் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.இதனை நாம் Android Market அல்லது App Storeலிருந்து தறவிரக்கம் செய்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் பல வசதிகளை கொண்டுள்ளது.



இதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் உரையாடலாம்

 
இதன்மூலம் நீங்கள் உங்கள் செய்திகளை பார்க்கலாம்

 
இதில் நீங்கள் உங்கள் நோட்டிஃபிகேஷன்களை பார்க்கலாம்

மேலும் இதில் குழு அரட்டை, இடப்பகிர்தல் மற்றும் படங்களை இணைக்கும் வசதியும் உள்ளது.

 
இதில் உள்ள மிக முக்கியமான வசதி நீங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் பேஸ்புக்கில் இல்லாத உங்கள் நண்பருக்கு குறுந்தகவல் அனுப்பலாம், எனவே நீங்கள் இதனை இலவச குறுந்தகவல் அனுப்பும் அப்ளிகேஷனாகவும் பயன்படுத்தலாம்.
 
தரவிறக்க Android Market

தரவிறக்க iPhone 




Related Posts

மொபைலுக்கான பேஸ்புக் application
4/ 5
Oleh