Jun 29, 2011

Windows XP இல் பொதுவாக ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க

நமது கணணியை வைரஸ் தாக்கினால் Task manager, registry editor, run dialog box
போன்றவற்றை Disable ஆக்கிவிடும். இதனால் நாம் பல சிரமங்களை எதிர் நோக்க வேண்டிவரும்.  இவ்வாறு வைரஸ் இனால் பாதிக்கப்பட்ட கணணியில் Task manager, registry editor போன்றவற்றை Open பண்ணும் போது Error Message மட்டுமே வரும் உதாரணமாக Task manager ஐ Open பண்ணினால் "Task Manager has been disabled by your administrator" என்ற Error Message வரும்.

இவ்வாறு வைரசால் Windows XP இல் உண்டாகும் 25 பிரச்சனைகளுக்கான தீர்வு தான் XP Quick Fix என்ற இந்த சிறிய மென்பொருள்

இந்த சிறிய மென்பொருள் மூலம் பின்வரும் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்

    Enable Task Manager
    Enable Registry Editor
    Stop My Documents open at startup
    Enable Folder Options
    Restore missing Run dialog box
    Enable Command Prompt
    Restore My Computer (Computer) properties
    Restore Device Manager
    Fix delay in opening Explorer
    Restore grayed Explorer and Taskbar toolbars
    Restore My Documents properties
    Remove OEM splash and wallpaper
    Restore My Network Places to Desktop
    Enable Recovery Console
    Restore grayed file associations
    Fix right-click error
    Fix slow network file/shared/remote
    Restore Network icon to system tray
    Fix slow hotkeys
    Fix CD/DVD drive is missing or not recognized
    Fix CD autoplay
    Restore "Send To" context menu item
    Restore the native ZIP file integration
    Fix error 1606 couldn’t access network location
    Error when trying to access Add or Remove/ Program and Features program
    AND MORE..........

மேலுள்ள
பிரச்சனைகளில் எதாவது உங்களுடைய கணணிக்கு இருப்பின் அதற்குரிய button ஐக்
Click செய்வதன் மூலம் அந்தப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியும்

மென்பொருளைத் தரவிறக்க சுட்டி 






 

Related Posts

Windows XP இல் பொதுவாக ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க
4/ 5
Oleh