Jun 21, 2011

கணனியினை உங்கள் குரல் மூலம் செயற்பட வைக்க வேண்டுமா?


கணனியினை உங்கள் குரல் மூலம் செயற்பட வைக்க வேண்டுமா?

இவ் மென்பொருள் Vista and Windows7 இயங்கு தளத்திலேயே பயன்படுத்த முடியும் . இவ் மென்பொருளை  கொண்டு நாம் எமது கணனியை எமது குரல் கட்டளைகளுக்கு செயற்பட வைக்கலாம். பைல்கள் மற்றும் புரோகிராம்களை எமது குரல் கடட்டளைகளைக்  கொண்டே திறந்து மூடலாம். மென்பொருளை இன்ரோல் செய்து முயற்சி செய்துதான் பாருங்களன்.

தரவிறக்க சுட்டி

Related Posts

கணனியினை உங்கள் குரல் மூலம் செயற்பட வைக்க வேண்டுமா?
4/ 5
Oleh