May 23, 2011

Ms Office 2007,2010ல் சேமிக்கப்பட்ட பைல்களை எவ்வாறு Ms Office2003,2000னில் திறக்கலாம்?

 Microsoft Office Home and Student 2007 [Old Version]
மைக்ரோசொப்ட் ஓபிஸ்சிளுள்ள குறைபாடு என்னவென்றால் Ms Officeபுதிய வெளியிடுகளான 2007,2010 பதிப்புக்களில் சேமிக்கப்பட்ட “word.docx”,“excel.xlsx”,“powerpoint.pptx” பைல்களை பழயை Ms Office 2003,2000களில் திறக்க முடியாது. 

இப் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரே வழி. அதாவது Ms Office 2003,2000 Install செய்யப்பட்டுள்ள கணனியில் 2007/2010பைலை திறக்க வேண்டுமெனில் Microsoft Office Compatibility Pack எனும் மென்பொருளை Install செய்தால் போதும்.Ms Office2007/2010சேமிக்கப்பட்ட பைல்களை திறந்து மாற்றங்களினை செய்து மீண்டும் அதே போர்மேட்டில் சேமித்துக் கொள்ளவும் முடியும்.

Microsoft Office Compatibility Packமென்பொருளினை
பதிவிறக்க சுட்டி






 

Related Posts

Ms Office 2007,2010ல் சேமிக்கப்பட்ட பைல்களை எவ்வாறு Ms Office2003,2000னில் திறக்கலாம்?
4/ 5
Oleh