Apr 22, 2011

புதிய Yahoo Messenger app வெளியீடு [for iphone]

யாஹூ நிறுவனம் தனது புத்தம் புதிய iphone ற்கான Messenger அப்ளிகேசனை இன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய பதிப்பானது பல புதிய வசதிகளை உள்ளடக்கியுள்ளதாக யாஹூ தெரிவித்துள்ளது. 



இந்த புதிய messenger அப்ளிகேசனை பயன்படுத்தி இலவச வீடியோ மற்றும் வொய்ஸ் அழைப்புக்களை யாஹூ மெசென்ஞர் பாவனையாளர்கள் மேற்கொள்ளலாம். மேலும் ஏனைய தொலைபேசிகளுக்கு மிகக் குறுகிய கட்டணத்தில் அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதியையும் யாஹூ ஏற்படுத்தித் தந்துள்ளது.

இதனைத் தவிர இலவச SMS வசதி , உடனுக்குடனான நோடிபிகேசன் வசதி மற்றும் background performance என பல வசதிகளுடன் இந்த புதிய Yahoo Messenger app வெளிவந்துள்ளது. இந்த புதிய iphone பதிப்பினை இங்கு. சென்று டவுன்லோட் செய்யவும்..


Related Posts

புதிய Yahoo Messenger app வெளியீடு [for iphone]
4/ 5
Oleh