Apr 22, 2011

கணணி பிரச்சினைகளுக்கும் தீர்வு......



நாம் பயன்படுத்தும் கணணியில் சில வேளைகளில் கணணியில் வித்தியாசமாக ஏதோ பிழை செய்தி காட்டுகிறது நானும் கூகுளில் சென்று தேடினேன் பல முடிவுகள் கொடுத்தாலும் என்னால் எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை என்று சொல்பவர்களும், புரோகிராமில் சாதாரண Array Function தான் இப்படி எல்லாம் பிழை செய்தி காட்டுமா என்று எனக்கு இப்போது தான் என்று தெரிகிறது என்று சொல்வபவர்களும் தீர்வை தேடி பல தளங்கள் செல்ல வேண்டாம். 

ஒரே தளம் அனைத்து கணணி பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்கிறது. பிழை உதவி(Error Help) இதை தான் மையமாக வைத்து இந்த தளம் செயல்படுகிறது. மற்ற தளங்களைப் போல அல்லாமல் பிரச்சினையை நாம் கூறினால் போதும் அதற்கான தீர்வை இலவசமாக தேடிக் கொடுக்கின்றனர். 

அதற்காகவே  அமைக்கப்பட்ட தளம் இது இணைய முகவரி 
இதில் அழுத்துவதன் மூலம் இணையத்தளத்துக்கு செல்லலாம்

Related Posts

கணணி பிரச்சினைகளுக்கும் தீர்வு......
4/ 5
Oleh