Apr 25, 2011

காதல் கவி நீ .....!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

பொய்யை அழகாய்
சொல்லத் தெரிந்தால்  அது கவிதை


கற்றுக்கொண்டேன்
உன்னிடம் நான்.குழந்தையும் 
உன் அழகும்

ஒன்றுதான்  ஏதாவது செய்து
எப்படியாவது
ரசிக்க
வைத்துவிடுகிறது.எனக்குத் தெரியாத
வார்த்தைகளால்தான்  உனக்கான கவிதை
என்னுள்
உறங்கிக் கொண்டிருக்கிறதுநீ
எழுதிய  அழகான
கவிதை
கிறுக்கலானது
உன்
கையொப்பம்
கவிதையானதால்.

 

 

Related Posts

காதல் கவி நீ .....!!
4/ 5
Oleh