Apr 17, 2011

குறித்த இணையத்தளத்தை உங்கள் கணனியில் இயங்காமல் செய்வது எவ்வாறு !

பொதுவாக வீட்டில் பயன்படுத்தும் கணனியில் சில விரும்பாத இணையத்தளங்களை எவ்வாறு இயங்காமல் செய்வது. பொதுவாக சிறுவர்களை எவ்வாறு இதில் இருந்து பாதுகாப்பது .  எவ்வாறு எந்தொரு மென்பொருளையும் பயன்படுத்தாமல் மேற்கொள்வது என்பது பற்றி பாப்போம்.

1 ) முதலில் Run ஐ  ஒப்பின் செய்ய வேண்டும் .

                         Click on Start > Run


  2 )  அதன் பின்னர்   C:\WINDOWS\system32\drivers\etc
                             
                             (  கீழே காண்பிக்கப்பட்டது போல )

            
             அதன் பின்னர் OK  அழுத்தவும்


 
                        இவ்வாறு தோன்றும் 

3 )  hosts என்பதை notepad மூலம் ஒப்பின் செய்ய .


* இதில் 127.0.0.1       localhost என்பதிற்கு கிழே உங்கள் தடை செய்ய வேண்டிய இணைய தளத்தை இடவும்  மேலே உள்ளவாறு  
    
    
          உதாரணம்    127.0.0.1       www.badsite.com
                                      127.0.0.1       www.facebook. com 
           
          
இவ்வாறு நீங்க விரும்பிய இணைத்தளத்தை இட்டு save பண்ண வேண்டும்                 
அவ்வளவுதான் இப்போது குறித்த இணையத்தளம் உங்களால் ஒப்பின் பண்ண முடியாது 
* மீண்டும் தேவையானால் அதனை நீக்கி save பண்ணினால் போதும் 

இவ்வளவு படிமுறை இல்லாமல் ஒரே முறையும் ஒப்பின் செய்யலாம்  

click on start->run type, notepad %SystemRoot%\system32\drivers\etc\hosts, and press enter.
முயச்சித்துப்பருங்கள்


Related Posts

குறித்த இணையத்தளத்தை உங்கள் கணனியில் இயங்காமல் செய்வது எவ்வாறு !
4/ 5
Oleh