Jun 24, 2017

youtube வீடியோ பார்பதன் மூலம் $500 சம்பாதிக்க

idhu vera level , how-to-earn-money-online-with-mobile-apps

பணம் சம்பாதிக்க விருப்பம் உள்ளவராக இருந்தால் மிக சுலபமாக இணையத்தில் பணம் சம்பாதிக்க இது பயன்னுள்ளதாக இருக்கும்
தற்போதைய நிலையில் அனைவரிடமும் இன்ரநெற் மொபைல் இருக்கும் நாம் அனைவருமே இணையத்திலேயே அதிக நேரத்தை செலவிடுகிறோம் என்பது தான் உண்மை நாம் செலவளிக்கும் அந்த நேரத்தை எப்படி வருமானமாக மாற்ற முடியும் என்பதே இந்த பதிவு


இதற்கு ஒரு application இருக்கின்றது இந்த application இல் இருக்கின்ற  youtube வீடியோகளை பார்வையிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்

தரவிறக்க

இந்த application நீங்கள் உங்கள் email id ஊடாக திறந்ததும் உங்கள் கணக்கில் $2 வைப்பிலிடப்படும் பின்னர் நீங்கள் அதில் உள்ள வீடியோக்களையோ 42 செக்கன் வரை பார்வையிட்டு நிறுத்தினால் $0.2 வீதம் வழங்கப்படும்  

இலவச இணைய வசதி உள்ளவர்கள் அதிகமான பணத்திணை  சம்பாதிக்க முடியும்

Jun 17, 2017

மொபைலில் கிரிக்கெட் பார்க்க சிறந்த அப்பிளிகேஷன்

cricket app

அனைவரும் எதிர்பார்க்கும் இறுதி போட்டி (18/6)நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இறுதி  போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ  அப்பிளிகேஷன்  இருக்கிறது  


பொதுவாக பல அப்பிளிகேஷன் இருந்தாலும் அவற்றில் பல வேலை செய்வதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும் இந்த அப்பிளிகேஷன் முழுக்க முழுக்க இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது

தரவிறக்க

குறிப்பு :- இந்த அப்பிளிகேஷனை திறந்ததும் முதலாவதாக ( சிவப்பு ) இருக்கும் நேரடிஒளிபரப்பை பார்த்து மகிழலாம் உங்கள் மொபலில் சிலநேரம் வேலை செய்யாவிட்டால் அந்த வீடியோவிரற்கு கிழே உள்ள முகவரியில் சென்று  பார்வையிடலாம்

 மறக்காமல் facebook இல் share செய்யவும்

Jun 10, 2017

சரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள


idhu vera level -ithu vera level

ஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்டிய அவசியம் இருக்கின்றது

நம்மில் பலரும் ஆங்கிலம் பேச news paper படிக்கின்றோம் ஆங்கில திரைப்படங்கள் பாக்கின்றோம்  ஆனால் சரளமாக ஆங்கிலம் பேச இது மட்டும் போதாது  பொதுவாக ஆங்கிலம் பேசும்போது நமக்கு தடங்கலாக இருப்பது ஒரு சில ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாமல் போறதுதான்

பலவழிகளில் நாம் கேட்டு அறிந்த ஆங்கில வார்த்தைகளை நாங்கள் குறித்து வைத்து மனப்பாடம் செய்து வைத்திருந்தாலும் அதனை எங்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து இருக்க வேண்டும் இதற்க்கு சில  இணையத்தளம் அப்பிளிகேஷன் இருந்தாலும் அதற்கு ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும்  இன்ரநெற் தேவைப்படுகின்றது அதுமட்டுமல்லாமல் எப்படி ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவதும் என்றும் சொல்லித்தருவதே இல்லை


இதற்க்கு தீர்வாகவும் சரளமாகவும் பேசவும் U-Dictionary எனும் அப்பிளிகேஷன் இருக்கின்றது தரவிறக்கியதும் ஆங்கிலம் தமிழ் என்பதை தெரிவுசெய்து  தரவிறக்கவும் பின்னன் நீங்கள் மொழிபெர்க்க வேண்டுடிய சொற்களை இட்டும் அதன் அர்த்தத்தை அறிந்து கொள்ளலாம் அதுமட்டும் அல்லாது அதனை எவ்வாறு எங்கு பயன்படுத்தலாம் என்றும் தெரிந்து கொள்ள முடியும் 

நீங்கள் குறிப்பிட்ட ஒரு ஆங்கில கட்டுரையை இந்த அப்பிளிகேஷனில் இட்டு படிக்கும் போது அர்த்தம் தெரியாத சொற்களை விரல்மூலம் அழுத்தி தமிழ் விளக்கத்தையும் பெறலாம்  மிக அருமையான இந்த அப்பிளிகேஷனை தரவிறக்கி பயன்படுத்தி பயனடையுங்கள்  


Jun 5, 2017

இன்ரநெற் இல்லாமல் எல்லா நாட்டு இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க

இலவசமாக எந்த ஒரு நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக பேசமுடியும் இன்ரநெற் இணைப்பு இல்லாமலே எல்லா நாட்டிற்கும் அழைக்க முடியும் உங்கள் மொபைலில் மட்டும் இன்ரநெற் இருந்தால் போது பொதுவாக வெளிநாடுகளில் இருப்பவர்களிற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

ஆனால் ஒரே நாட்டினும் இதனை பயபடுத்த முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ள நண்பர்களுடன் தான் நீங்கள் இலவசமாக பேசவேண்டும் என்றால் நீங்கள் பதிவு செய்யும் போதே வேறு ஒரு நாட்டில் உள்ளவர்களின் இலக்கத்தை பெற்று பதிவு செய்யலாம் என்று நினைக்குறேன்

இதற்க்கு ஒரு அப்பிளிகேஷன் இருக்கின்றது இந்த அப்பிளிகேஷனை நீங்கள் இந்த பதிவின் இறுதியில் உள்ள முகவரில் தரவிறக்கி கொள்ளலாம்  பொதுவான  அப்பிளிகேஷனை போலவே இதனையும் நிறுவி பயன்படுத்த முடியும்  

ஒவ்வொரு நாளும் நீங்கள் அதில் உள்ள விளையாட்டினை விளையாடி இலவசமாக நீங்கள் அழைக்கும் நிமிடங்களை அதிகமாக்கி உங்களிற்க்கு பிடித்தவர்களுடன்  உரையாடி மகிழுங்கள்

பயனுள்ளதாக் இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிந்துகொள்ளவும்

                                                                      முகவரி 


May 26, 2017

கணினியில் இருந்து photo வை instagram இல் பதிவேற்ற

idhu vera level - ithu vera level

இந்த பதிவில் எப்படி கணனியில் இருந்து instagram க்கு புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ எப்படி பதிவேற்றுவது என்பது பற்றி பார்ப்போம்

instagram என்பது புகைப்படங்களையும்  ஒரு நிமிட அளவுகொண்ட வீடியோவையுமே மட்டு பகிரக்கூடிய   ஒரு சமூகவலைத்தளம் ஆகும்

இது மொபைல் போன்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த இணையத்தளத்தை நீங்கள் கணனியில் உபயோகிக்க முடியாதது அதாவது  எந்த புகைப்படங்களையோ அல்லது வீடியோவையோ தரவேற்ற முடியாதது என்பது எல்லாரும் தெரியும் இதனை எப்படி சாத்தியமாக்குவது என்று பார்ப்போம்


முதலில் உங்கள் Google Chrome திறந்து instagram தளத்திற்கு சென்று உங்கள் கணக்கை திறந்து கொள்ளுங்கள்

அடுத்து Ctrl + Shift+ I   அழுத்தவும்

மீண்டும் Ctrl + Shift + M அழுத்தவும்  அவ்வளவு தான்

இப்பொழுது உங்கள் மொபைலில்  இருக்கும் அப்பிளிகேஷன் போலவே அது மாறிவிடும்  உங்கள் விருப்பம் போல இப்போது பயன்படுத்த முடியும்

பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன் பகிந்துகொள்ளவும்



May 23, 2017

iPhone இல் Google Assistant ஐ பயன்படுத்த

இணைய உலக யாம்பவானாகிய google நிறுவனத்தின் Google Assistant அப்பிளிகேஷனை Android மொபைலிற்கு அண்மையில் வெளியிட்டது அனைத்து Android பாவனையானர்களுக்கும் தெரிந்ததே , இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது போல IOS பாவனையாளர்கள் பலரும் அதை விரும்பி இருந்தனர்


Google Assistant அப்பிளிகேஷனை உங்கள் iphone லும் பயன்படுத்த கீழேஉள்ள முகவரியில் சென்று தரவிறக்கவும் 

 SIRI போல வருமா  பயன்படுத்தி பார்த்துவிட்டு சொல்லுங்கள் 

முகவரி 

May 15, 2017

Redirect Virus ஐ சுலபமாக நீக்குவது எப்படி ?

Redirect Virus ஐ சுலபமாக நீக்குவது எப்படி ?

நாம் web browser ஐ (google chrome , firefox , internet explorer ) திறக்கும்போது தன்னிச்சையாக வேறொரு இணையத்தளத்திற்கு செய்வதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள்

இந்த Redirect Virus ஆல் இணையத்தை உபயோகிக்கும் அனைவரிற்கும் கசப்பான அனுபவம் இருக்கும் அனால் அதனை அவ்வளவு இலகுவாக உங்கள் கணணியை விட்டு நீக்கிவிட முடியாதது

அதிகமானோர் இதை முயற்ச்சித்து இருப்பீர்கள் இதனை நாம் சாதாரணமாக பயன்படுத்தும் Antivirus  மென்பொருட்களால் நீக்க முடியாதது இதற்க்கு ஒரு மென்பொருள் இருக்கின்றது அந்த மென்பொருளின் முகவரி இந்த பதிவின் இறுதியில் உள்ளது தரவிறக்கவும்

சாதாரணமான மென்பொருள் போலவே உங்கள் கணனியில் install செய்து முடிந்ததும் அது  தானாகவே open ஆகும்  அதில் sean என்பதை அழுத்திவிட்டால் போதும் எல்லா web browser லும் உள்ள Redirect Virus நீங்கிவிடும் சில நீங்காவிட்டால் மறுபடியும் sean என்பதை கொடுத்தால் போதும் அனைத்தும் நீங்கிவிடும்

பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிந்துகொள்ளவும்

முகவரி